உனக்கான கவிதை - பூவிதழ்

உனக்கான கவிதையென்றால்
வார்த்தைகளெல்லாம் வழிய வந்து
தொற்றிக்கொள்கிறது வம்படியாய் !

எழுதியவர் : பூவிதழ் (20-Feb-15, 11:43 am)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 102

மேலே