நான் அல்ல இது

கண்ணீர் துடைக்க
கரம் தேடி
கருமுள் குத்த
இடை தேறி
கடன் குறுக்கே
வழி தேடி
இலக்கை அடைய
முடிவை அடைந்தேன் ....

கல்லறையில் .........................................

கலை சுபா ....

எழுதியவர் : கலைசுபா (20-Feb-15, 10:19 am)
சேர்த்தது : கலைசுபா
Tanglish : naan alla ithu
பார்வை : 168

மேலே