நேரம்

நேரம் சொல்லும்!!!!
நீ இழப்பது எதுவோ? மீட்பது எதுவோ?
உன்னை அழிக்க இங்கு எவருமிலர்...!
உனை தவிர...!
எனை தாண்டி..!

எழுதியவர் : தமிழ் பித்தன் (20-Feb-15, 10:07 am)
Tanglish : neram
பார்வை : 61

மேலே