நாட்டுப்புறத் தென்றல்
ஓடையிலே வெள்ள மீனு
துள்ளி நீஞ்சுது
நெளிஞ்சு நெளிச்சு இவ
நடந்து வாரையிலே
எம் மனசு துள்ளிக் குதிக்குது !
~~~கல்பனா பாரதி~~~
ஓடையிலே வெள்ள மீனு
துள்ளி நீஞ்சுது
நெளிஞ்சு நெளிச்சு இவ
நடந்து வாரையிலே
எம் மனசு துள்ளிக் குதிக்குது !
~~~கல்பனா பாரதி~~~