சுகம்தான்

விழி மூடி தூங்கவா
நானுன் நினைவில்
என் இதயம் புதைத்து ,
நிரந்தரமாக.....
உனக்காக இருப்பதும்
உனக்காகவே இறப்பதும்
சுகம்தான் எனக்கு......

எழுதியவர் : kavitha (20-Feb-15, 7:03 pm)
Tanglish : sugamthaan
பார்வை : 72

மேலே