சொர்கவாசல்

கோவில்லில்


மட்டும் தானே


சொர்கவாசல் இருக்கும் ...


ஆனால் உன் வீட்டிலும் உள்ளது ...


தினமும் தரிசிக்க தவம் இருக்கிறேன் நான் ...!

எழுதியவர் : S R JEYNATHEN (20-Feb-15, 7:06 pm)
சேர்த்தது : ஜெய்நாதன் சூ ரா
பார்வை : 101

மேலே