மிகவும்

மிகவும்...
• மிகவும் கசப்பானது தனிமையே!
• மிகவும் மரியாதைக்குரியவர் அன்னையே!
• மிகவும் துயரமானது மரணமே!
• மிகவும் அழகானது அன்புணர்வே!
• மிகவும் கொடுமையானது பழி வாங்குதலே!
• மிகவும் கவலை தருவது செய்நன்றி மறப்பதே!
• மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பே!
• மிகவும் வெறுமையானது இல்லையென்பதே!
• மிகவும் ரம்மியமானது நம்பிக்கையே!

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (20-Feb-15, 9:07 pm)
சேர்த்தது : ஹாசினி
பார்வை : 123

மேலே