காதல்

அணு அணுவாய் சாக
முடிவெடுத்த பிறகு
காதல் சரியான வழிதான் .

எழுதியவர் : ரினோ (20-Feb-15, 9:59 pm)
சேர்த்தது : ரினோஷா
Tanglish : kaadhal
பார்வை : 87

மேலே