சேர்த்ததும் வார்த்ததும்
ஓடி ஓடி
உழைத்து உழைத்து
தலைக்கு மேல்
அதிக பணம் சேர்த்தான்
பின்பு
ஓடி ஓடி
அழைத்து அழைத்து
ஒவ்வொரு தலைக்கும்
அதிக பணம் வார்த்தான்
ஆம்
சேர்த்தது நோயையும் !
ஓடி ஓடி
உழைத்து உழைத்து
தலைக்கு மேல்
அதிக பணம் சேர்த்தான்
பின்பு
ஓடி ஓடி
அழைத்து அழைத்து
ஒவ்வொரு தலைக்கும்
அதிக பணம் வார்த்தான்
ஆம்
சேர்த்தது நோயையும் !