எது செய்தி எது நடப்பு
கௌண்டமணி ;-டே பரோட்டா தலையா ?இப்ப உனக்கு நியூஸ் எது நடப்பு எது ன்னு சொல்லித்தரேன் ;nurse ஐ டாக்டர் வைசுருக்கரர் என்பது நியூஸ் இல்லடா ;கூவம் நாறுகிறது கிறது என்பது நியூஸ் இல்லடா ;நடப்பு ;அரசியல் வாதி ஊழல் செய்கிறார் ங்கிறது நியூஸ் இல்லடா ;ஊழல் செயல என்பதுதான் நியூஸ் ;புரிஞ்சு தாடா பணங்கா மண்டையா ?
செந்தில் ;- அண்ணே ;இப்படியும் சொல்ல லாமுல்ல ;நீங்க பொண்டாட்டி கையால அடிவாங்குறது நியூஸ் இல்ல ;நடப்பு ;திருப்பி அடிச்சா அதுதானே நியூஸ் ?