தாய்மை

ஆத்திரத்தில் அடித்து விட்டு
அவளும் அழுவாள்
கை வலியால் அல்ல!
தன் பிள்ளை துடித்து விடும்
கண்ணீர் துளியால் !

எழுதியவர் : (21-Feb-15, 1:31 pm)
Tanglish : thaimai
பார்வை : 85

மேலே