நேசம்
இருப்பதை தொலைத்துவிட்டு
இல்லாததை தேடி அலையாமல்
கிடைத்த நட்பை நேசிப்போம்
நட்பு எங்களை நேசிக்கா விட்டாலும் .
இருப்பதை தொலைத்துவிட்டு
இல்லாததை தேடி அலையாமல்
கிடைத்த நட்பை நேசிப்போம்
நட்பு எங்களை நேசிக்கா விட்டாலும் .