ஒவ்வொரு முறையும்

தெரியாமல் மிதித்து விட்டால், தொட்டு
வணங்க வேண்டுமாம் ...எனில்
எத்தனை பேர் காலென
,எது அவர் காலென eppadi
வணங்குவது ... மொத்தமாக
potuvitten
ஒரு பெரிய kumbidu இந்த
பேருந்துகளுக்கும் , rayilgalukum ......

எழுதியவர் : sugan dhana (22-Feb-15, 8:48 pm)
சேர்த்தது : sugan dhana
Tanglish : ovvoru muraiyum
பார்வை : 238

மேலே