யார் முதலில் நீயா ! நானா ! (பிரிவு &நினைவு) நட்பு
என்ன எப்படிப்பட்ட சண்டை போட்டாலும்
அடுத்த சில நிமிடங்கள் கடந்ததும்,,,,,,,,,,
உண்மையானவர்களுக்கு மீண்டும்
பேசத்துடிக்கும் உதடு ,,,,,,,,,,,,,,,,,
ஆனால் யார் முதலில் நீயா நானா என்ற மோதலிலே நாம் பிரிவை
தேடுகிறோம் ,,,,
கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது,,,
உங்கள் விருப்பங்களை தெரிவியுங்கள் நண்பர்களே!