நிலாக்காதல்
தூரத்தில் இருந்து
பார்த்த போது
காதலும்
திங்களாய் அழகாய்
தெரிந்தது
உள்ளே சென்ற பிறகுதான்
மேடு பள்ளங்கள் புரிந்தது!
வலியும்
ஞாயிறாய் மனதில் எரிந்தது!
..........................................................
திங்கள் - நிலவு
ஞாயிறு - சூரியன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
