மழை மழை

மழை! மழை !
சொல்லும் போதே குளிர்கிறதே!
பூமிபெண்ணுக்கு
வானம் தரும்
முத்தமோ மழை!
எப்படி தாங்குகிறாள்
இத்தனை முத்தங்களை?
ஆபரணமாய் கொடுத்தால்
அணிய முடியாதென்று
வைரத்தை உருக்கி
மழையாய் கொடுக்கிறானோ
வானக் காதலன்!
மழை! மழை !
சொல்லும் போதே குளிர்கிறதே!
பூமிபெண்ணுக்கு
வானம் தரும்
முத்தமோ மழை!
எப்படி தாங்குகிறாள்
இத்தனை முத்தங்களை?
ஆபரணமாய் கொடுத்தால்
அணிய முடியாதென்று
வைரத்தை உருக்கி
மழையாய் கொடுக்கிறானோ
வானக் காதலன்!