அதிர்ஷ்ட மச்சம்
நேற்று முன் தினம்
நேற்று - இன்று - நாளை
நாளை மறுதினம்
என்பது எப்போதும் அழகு
ஏன் எனில் இவைகளின்
இடை வெளியில்
இருக்கும் கருப்பு மச்சம்....
இ ர வு.....!!!!
நேற்று முன் தினம்
நேற்று - இன்று - நாளை
நாளை மறுதினம்
என்பது எப்போதும் அழகு
ஏன் எனில் இவைகளின்
இடை வெளியில்
இருக்கும் கருப்பு மச்சம்....
இ ர வு.....!!!!