முத்தம்

உன் இதழ்கள்
அட்சய பாத்திரம்.

என் கன்னம்
பேராசை பிடித்த
பிச்சை பாத்திரம்.



நீ முத்தம் தரும்
நேரத்தில்
எத்தனை தந்தாலும்
போதாது என்கிறதே!

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (23-Feb-15, 5:02 pm)
சேர்த்தது : தேவி ஹாசினி
Tanglish : mutham
பார்வை : 120

மேலே