தென்றல் போல்

ஒருவரியில் புன்னகை உன்இன் உதடு
இருவரி இன்கவிதை உன்விழி மாலை
நினைவு பொழியும் அருவி மனது
நனைவேன்நான் தென்றலினைப் போல்
----கவின் சாரலன்
ஒருவரியில் புன்னகை உன்இன் உதடு
இருவரி இன்கவிதை உன்விழி மாலை
நினைவு பொழியும் அருவி மனது
நனைவேன்நான் தென்றலினைப் போல்
----கவின் சாரலன்