மனைவி
தோழன் 1:என் மனைவி பெட் காபி கொடுத்துதான் என்னை எழுப்புவாள் .
தோழன் 2:நீ ரொம்ப கொடுத்துவச்சவன்டா
தோழன் 1;அங்கே எப்படி ?
தோழன் 2;அத ஏன் கேக்குறே என் மனைவி பெட்ல காபியை கொட்டிட்டு எழுப்பி அதை கிளீன் பண்ண சொல்லுவாடா .