எழுத்தரிவியுங்கள் நீங்கள் இறைவன் ஆவீர்கள்

பூக்கள் வானில் மலர்ந்தால் நாளை
பட்டாம் பூச்சியும் பருந்து
வாய்ப்புகள் சொல்லிக் கொடுத்தால் அனைவருக்கும்
வரும் காலம் என்பது இனிது....!
சக்தி இருக்குது பறக்க -ஆனால் யாருமில்லை அதன்
சந்தோசம் தெளிந்து விளக்க..எனவே
கற்றவர்களே நீங்கள் கற்றுக் கொடுங்கள் இனி
கலங்கரை விளக்கமும் உமைபோல் 6 அடியில்...!!