கவலை கொல்வீர்

தேடிச் செல்லுங்கள் எங்கும் இனிமை
தெளிந்து கொள்ளுங்கள் எல்லாம் புதுமை
தெரிவு செய்யுங்கள் இப்பிறப்பு வளமை
தெரியாமலும் கவலை கொண்டால் இவ்வாழ்வு வறுமை...!!

எழுதியவர் : ஹரி (26-Feb-15, 1:55 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 63

மேலே