கதிரவன் தழுவுமொரு சிலை
கவியெழுந்து விழிபாடி விரல்களாடி
வடித்தார் உன்னையன்று
மதியிழந்து விழிமூடி விரல்கள்கூடி
படிந்தார் உன்னையின்று
தெரிந்ததன்று திரிந்ததின்று தெரிந்தால் நன்று
கவியெழுந்து விழிபாடி விரல்களாடி
வடித்தார் உன்னையன்று
மதியிழந்து விழிமூடி விரல்கள்கூடி
படிந்தார் உன்னையின்று
தெரிந்ததன்று திரிந்ததின்று தெரிந்தால் நன்று