துயரம் ஹைக்கூ

*
பறவைகள் அறிகின்றன
வெட்டப்படும்
மரங்களின் துயரம்.
*
எங்கே போயின?
சத்தமிடும் தவளைகள்
நீரில்லாதக் குளம்.
*
பொழுதடைந்த நேரம்
கூடு திரும்பின பறவைகள்
மழையில் நனைந்து…!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (26-Feb-15, 8:31 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 172

மேலே