துரோகி

என் இதயம் கூட
ஒரு துரோகி தான்...
என்னிடம் இருந்து கொண்டு
அவளை நினைத்து கொண்டு இருக்கிறது ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (26-Feb-15, 1:38 pm)
Tanglish : thuroogi
பார்வை : 154

மேலே