எருமவரட்டியும் எர்வாமேட்டினும்

"டேய்! என்னடா எருமை வரட்டிய தேச்சு குளிச்சிட்டிருக்கிற"

"ஹெ ஹே நீ விளம்பரம் பார்கலையோ?"

"விளம்பரமா! அடப்பாவி டேய்! அது எருமைவரட்டி இல்லடா எர்வாமேட்டின், அமேசான் காடுகள்ள இருந்து எடுக்குறாங்க"

"எனக்கு அமேசான் மாடுகள்ணு கேட்டுது, நம்ம ஊர்ல இல்லாத எருமை மாடாண்ணு இங்கேருந்தே எடுத்திட்டேன்"

"உன் காதுல தீய வைக்க, நல்ல டாக்டரப் போய் பாரு"

எழுதியவர் : நிக்கல்சன் (26-Feb-15, 6:28 pm)
பார்வை : 180

சிறந்த நகைச்சுவைகள்

மேலே