வெட்டி பேச்சு வீராசாமி

கண்ணன் ;-அதோ போராறே அவர் வெட்டி பேச்சு வீராசாமி
கந்தன் ;-இதில் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல ,நம்மில் பார் இப்படிதான் வெட்டி யாய் பேசுகிறோம்
கண்ணன் ;-இவர் வேற ;கோபம் ஆனார்னா முதலில் வெட்டிட்டு அப்புறம் தான் பேசுவார் ;

எழுதியவர் : (27-Feb-15, 9:48 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 192

சிறந்த நகைச்சுவைகள்

மேலே