புவி ஈர்ப்பு

தினமும் உன்னை பார்க்கிறேன் ..... !!

புதியதாய் ஏனோ தெரிகிறாய் .....!!

புன்னகைத்து நீ சென்றால் ,

பூமியில் நான் நின்றும் ,

புவிஈர்ப்பு குறையுதடி ....!!!

எழுதியவர் : yogi (27-Feb-15, 8:01 pm)
சேர்த்தது : யோகேஸ்வரன்
Tanglish : puvi eerppu
பார்வை : 94

மேலே