கொலை

குலைத் தள்ளா வாழைகளை கொலை செய்து
தோரணங்களாய் தொங்கவிடுகிறான் தொண்டன்
அவரவர் தலைவர்களின் பிறந்த நாளுக்காக !

எழுதியவர் : இரா.மணிமாறன் (27-Feb-15, 10:33 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
Tanglish : kolai
பார்வை : 55

மேலே