கனவு

குடிக்காரன் சட்டை,
பொம்மை. மிட்டாய்
வாங்கி தந்தான்
தன் மகனின் கனவில்.

எழுதியவர் : Shreerao (27-Feb-15, 10:25 pm)
சேர்த்தது : ஸ்ரீராவ்
Tanglish : kanavu
பார்வை : 77

மேலே