நஞ்சர்கள்

நஞ்சை உண்ணவா
நாம் இங்கு பிறந்தோம்?
உண்ணும் உணவெல்லாம் நஞ்சு
குடிக்கும் நீரிலும் நஞ்சு
சுவாசிக்கும் காற்றிலும் நஞ்சு
நஞ்சில்லாப் பொருள்
நாம் கெடுத்த இவ்வுலகில்
எதுவென்று காட்டுங்கள்
நன்றி சொல்வேன் உங்களுக்கு.

எழுதியவர் : மலர் (1-Mar-15, 2:29 pm)
பார்வை : 104

சிறந்த கவிதைகள்

மேலே