குறுஞ்செய்திக்கு கவிதை

உயிருடன் இறந்து விட்டேன்
ஒரு நொடி கண் சிமிட்டல் ...!!!

sms கவிதை

///////

சின்ன சின்ன வலி வார்த்தைகள்
பழகிவிட்டேன் வலியை தாங்க

sms கவிதை

எழுதியவர் : கே இனியவன் (6-Mar-15, 12:54 pm)
பார்வை : 166

மேலே