என்னுள் ஏதும் இல்லை

நீ என்னை விட்டு பிரிந்த போது
என்னுள் இருந்த நினைவுகளை
அழிக்க முயன்றேன்.........
மாறாக என்னுள் ஏதும் இல்லை
எல்லாமும் நீயானாய்.............

எழுதியவர் : தீனா (2-Mar-15, 9:09 pm)
சேர்த்தது : அட்டகத்தி தினேஷ்
Tanglish : ennul yethum illai
பார்வை : 74

மேலே