கண்ணீரிலே வேட்டை

இந்த முறையும்
என்னையே
தேர்ந்தெடுங்கள்..
தலைவரின்
கண்ணீரைக்
கண்டு
அழுதன
அத்தனை விழிகளும் ..
முதலை வடிவம்
வெளியில் தெரியாத வரை
பிரச்னை எதுவுமில்லை !
இந்த முறையும்
என்னையே
தேர்ந்தெடுங்கள்..
தலைவரின்
கண்ணீரைக்
கண்டு
அழுதன
அத்தனை விழிகளும் ..
முதலை வடிவம்
வெளியில் தெரியாத வரை
பிரச்னை எதுவுமில்லை !