நண்பன்

சிறுவயது முதல் உடன் பழகும் நண்பன் .
நம்மை விட்டு செல்லும் போது (இறக்கும்போது)
கல் அடிபட்ட கண்ணாடி போல் .
சிதறிவிடுகிறது .......
மனம்.💔💔💔💔💔

எழுதியவர் : (4-Mar-15, 8:29 pm)
சேர்த்தது : தனசேகர்
Tanglish : nanban
பார்வை : 159

மேலே