தனசேகர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தனசேகர் |
இடம் | : தர்மபுரி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 1 |
சிறுவயது முதல் உடன் பழகும் நண்பன் .
நம்மை விட்டு செல்லும் போது (இறக்கும்போது)
கல் அடிபட்ட கண்ணாடி போல் .
சிதறிவிடுகிறது .......
மனம்.💔💔💔💔💔
’போதுமுன்னு சொன்னா கேளும்மா’
என நான் கோப சின்னமிட்டாலும்
”இன்னும் கொஞ்சம் சாதம் வச்சிக்கோபா ”
பிடிவாதமாய் தாய்மைசோறு போடும்
அம்மாவின் உன்னதம்.
இப்போது
அளவுச்சாப்பாடு 60 ரூபாய் எனும்
உணவகத்தின் வியாபார சோற்றில்
சத்தியமாய் எனக்கு கிடைக்கவில்லை
அறுபது ரூபாய் கொடுத்தும்
அரைக்குறையாய் வயிறு நிறைந்தாலும்
பசியோடு ஏங்குகிறது மனம்
ஊரிலுள்ள என் அம்மா
ஊட்டிவிடும் ஒருகைப்பிடி
சோற்று உருண்டைக்கு..!
------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.
அவள் என்னிடம்
எளிமையாக சொன்னாள்...
என்னை மறந்துவிடுங்கள் என்று...
நானும் மறந்துவிட்டேன்...
அவளை அல்ல...
அவள் சொன்ன
அந்த வார்த்தைகளை.....