சிரிங்க
நகைச்சுவை -01
"ஏழுக்குப் பின்னாடி வருகிற எட்டுக்கும்
ஒன்பதற்கு முன்னாடி வருகிற எட்டுக்கும்
என்ன வித்தியாசம்"
"ஒண்ணு ஏறுமுகம் இன்னொன்னு
இறங்கு முகம்"
நகைச்சுவை -02
"எப்ப இருந்து மெளன விரதம்
இருக்கீங்க"
"கல்யாணம் ஆனதுல இருந்துதான்"
நகைச்சுவை -03
"ஏன் கமலா! உன் குழந்தை இன்னும்
தூங்கலையா?"
"நான் பாடினாத்தான் அவன் தூங்குவான்"
"ஆமாமா குழந்தைகளுக்கு பயம்
காட்டினால்தான் தூங்கும்"
நகைச்சுவை -04
"சார் அடுத்த சீன்ல வில்லனை தூக்கி
சகதியில எறியறிங்க."
"சொரி டூப்பை வச்சு எடுங்க"
"அடுத்து ஹிரோயினை தூக்கி கட்டிலுல
எறியறிங்க.அதையும் டூப் வச்சு எடுக்கயா"
"நோ நோ அதை நானே பண்ணுறேன்"