முதியோர் இல்ல வாசல்

என் மவுனம் உனக்கு புரியாது
புரிய நீ முயற்சிப்பதும் நலமாய் இருக்காது
*****
மனமென்ற மவுனம்
என்னை கொல்லாமல் கொல்கிறது
*****
கடந்த கால நினைவுகளை அசைபோட்டு
மனம் மட்டுமே ரணமாக
உணர்வுகள் சிதைக்கப்படும் தருணம் இது...!
*****
என் மக்களுக்காய் நான் எதிர் நோக்கி அமர்ந்திருக்கும்
இந்த முதியோர் இல்ல வாசலில்...!

எழுதியவர் : (5-Mar-15, 7:28 pm)
பார்வை : 285

மேலே