சிதறல்கள்
முதல் பதிப்பு ஐநூறு..
ஆதாரமாய்,
இன்னும் இருக்கிறது...!
"""
நட்...பூ
வாடவேயில்லை.
"""
முத்தம்
அ...சைவம்.
""
பணத்தை
வைத்த இடத்திலிருந்து,
உடை கழட்டவும்.
""
ச்ச்சீ.. என்பது,
வெட்கத்துடன் கேட்டல்.
""
குடை விலக்கிய பின்
பெரு மழை!
""
சுண்டு விரல் குழந்தைக்கு
சுட்டு விரல் மனைவிக்கு
"""