சேவை தேவை

சேவை தேவை
இளைஞர் சேவை
இன்றைய தேவை

நாட்டு நலப்பணித்திட்டமே
மாணவர்களின் ஆவலாய்
சமுகத்திற்கு விழிப்புணர்வு
வாழ்க்கைக்கோ ஒளி விளக்கு

மனிதம் எங்கும் ஓங்கிட
விழிப்புணர்வு அவசியம்
ஆளுமை வளர்ந்துவிட்டால்
காலம் முழுதும் மகிழ்வே

சமுகம் உனை தாங்கியே
இதுநாள் வரை காத்ததே
பதிலுக்கு உன் சேவைதான்
தலைமுறைகளை சுமக்குமே

செயல் குணம் அது வைரமாய்
மின்னிடும் இது உண்மையே
பொறுப்பினை நாம் உணர்ந்துவிட்டால்
நம் நாடும் வல்லரசே

வாழ்கை கல்வி அதுதான்
வளமை என்றும் தருமே ...

எழுதியவர் : வீ.ஆர்.கே (5-Mar-15, 8:12 pm)
Tanglish : sevai thevai
பார்வை : 822

மேலே