எப்படி சொல்றே

நம்ம கட்சி கடுமையான நிதி நெருக்கடியிலே
இருக்குன்னு எப்படி சொல்றே..?

இது பிரியாணி கொடுத்து அல்ல…தயிர் சாதம்
கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டம்னு தலைவர்
பேசறாரே…!


நன்றி ;பர்வின் யூனூஸ்
முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

எழுதியவர் : ;பர்வின் யூனூஸ் (6-Mar-15, 11:19 am)
Tanglish : yeppati solre
பார்வை : 125

சிறந்த நகைச்சுவைகள்

மேலே