நான் ரசித்த நகைசுவை

தனக்கு எதிரா சதி நடக்குதுன்னு தலைவர் எதை
வச்சு சந்தேகப்படறார்…?

வருங்கால முதல்வரேன்னு கட்சி பொதுச் செயலாளரை
வாழ்த்தி போஸ்டர் போட்டு இருக்காங்களாம்…!

கே.ஆனந்தன்

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

எழுதியவர் : முகநூல் (6-Mar-15, 11:21 am)
பார்வை : 132

சிறந்த நகைச்சுவைகள்

மேலே