மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என் உறவுகளே -சகி

@@@பெண்கள் @@@

***அன்பின் அடையாளமாய் ***
***என்றுமே திகழ்பவள்***.....

***அன்பான அன்னையாக***
***அன்பான துணைவியாக ***
***அன்பான சகோதரியாக ***
***அன்பான தோழியாக***

***ஆயுள் முழுவதும் என்றுமே ***
***பெண்ணின் அன்பு மட்டும் ***
***மாறாத ஒன்று****

***இரக்க குணம் கொண்டவள்***

***இல்லை என்று வரும் உறவுக்கு ***
***உதவும் குணம் கொண்டவள்***

***பிறப்பு முதல் -
இறப்பு வரை ****

***உறவுகளுக்காக வாழும்***
***குணம் கொண்டவள் ***
***பெண் மட்டுமே***

***அரவணைக்கும் தாயாக***

***ஆயுள் முழுவதும் அன்பை
பரிமாறும் தாரமாக***

***விட்டுகொடுத்து செல்லும்
அன்பு தமங்கையாக***

***தன்னலம் கருதாத தோழியாக ***

***என்றுமே தரணி போற்ற வாழ்பவள்***

***பெண் என்ற சொல்லுக்கு
ஆயரம் அர்த்தங்கள்***

***உணராத சில உறவுகள்
இப்புவியில் உண்டு***

***உணர்ந்து மகிழ்ச்சியாக
வாழும் உறவுகளும் உண்டு***

***புரிந்துக்கொண்டவர்க்கு பெண்
என்பவள் என்றுமே புதிரல்ல***

***எழுத்து தள தோழிகள் ....சகோதரிகள்....உறவுகள் .....அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்....****

எழுதியவர் : சகிமுதல்பூ (7-Mar-15, 1:44 pm)
பார்வை : 257

மேலே