Translation of SriKrishnadevs உலகத்தின் கடைசி மனிதன்

தளத்தின் கவிஞர் திரு.குருச்சந்திரன் (க்ருஷ்ணதேவ்)அவர்களின்
மற்றுமொரு சிறந்த படைப்பான "உலகத்தின் கடைசி மனிதன்"
என்னை கவர்ந்ததால் மொழிபெயர்த்துப் பார்த்தேன் கீழ்வருமாறு :


கந்தக அமிலக்கடல்
ஆர்ப்பரித்தது !
சலனமற்று ஓடியது
நைட்ரிக் அமில நதி !

சூரிய ஒளியை
வடிகட்டி
புற ஊதாக்கதிர்களை மட்டும்
அனுமதித்துக் கொண்டு
கார்பன் மோனாக்சைடு படலம் !

It's a phosporous acidic ocean in bid
Merging with it was River of Nitric Acid
Filtering the sunlight meekly UV rays seen
Through such a vast Carbon-di-oxide screen !

பிளாஸ்டிக் மரங்களின்
அடர் காட்டில்
கூட்டமாக கர்ஜித்தன
ராட்சத பாக்டீரியாக்கள் !

வான் அடைத்துப்
பறந்தபடி
வைரஸ் பறவைகளும் !

கார்பன்டை ஆக்சைடை
உள்ளிழுத்து
ஆக்சிஜனை
வெளியிட்டுக் கொண்டிருந்தான்
இந்த உலகத்தின்
கடைசி மனிதன் !

In the woods full of Plastic trees
Roaring gigantic Bacterial bees!
Filling the sky were those Virus Birds!
Inhaling the dirty carbon -di-oxide to hold
Exhaling Oxygen was the Last man of the world!

எழுதியவர் : கருணா (7-Mar-15, 4:40 pm)
பார்வை : 268

மேலே