சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்

தோற்றத்தில் சிறியவளாய்
எண்ணத்தில் உயர்ந்தவளாய்
ஏளனமாய்ப் பார்ப்போரை
ஏறிட்டுப் பார்க்கவைக்கும்
மாயக்காரி நீயல்லவோ...!

உன்னைப்போல யாருமில்லை
உன்னை வாழ்த்த
வார்த்தைகளும் இல்லை
நீ எனக்கு கிடைத்ததற்கு
என்ன புண்ணியம் தான் செய்தேனோ...!!!

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -


தாய்
சகோதரி
தோழி
காதலி
மனைவி

எல்லாமும் ஒன்றாய் கிடைக்கப்பெற்றவனும் பாக்கியசாலியே...!!!

எனது தாய்க்கும் தாய்க்கு அடுத்து தாரமாக எனக்குள் வாழ்ந்து என்னை பாக்கியசாலியாக்கிய 'உயிர் வ(வி)ழி உறவுக்கு'ம்

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்...!!!

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (7-Mar-15, 11:56 pm)
பார்வை : 350

மேலே