கண்ணன் என் காதலன்
கண்ணா, கண்ணா என்று பாடி ஆடி
கண்ணன் நினைவிலேயே சோலையில் கண்ணயர
துளசி மணம் ஏந்திவந்த தென்றல்
எண்ணைத்தொட்டு எழுப்ப கண்விழித்தேன்
கண்ணனை என்கருமணிக்க தேவை
கண்ணெதிரே கண்டேனே என்னைமறந்தேனே . நான்