அந்தச் சிரிப்பு

நண்டு எழுதிய கவிதையைக்
காணோமாம்-
அலைகளின் சிரிப்பு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Mar-15, 8:00 am)
Tanglish : andhach sirippu
பார்வை : 88

மேலே