மனதிலே பல சஞ்சலம்

ஏதேதோ பல குழப்பங்கள் நம் மனதிலே !


தேவையில்லாமல் பல கேள்விகள் நம் மனதிலே !


இவைகளை யோசித்து யோசித்தே நம்மை நாம் துளைக்கிறோம் !

கொஞ்சம் யோசித்தால் இவைகளுக்கு அர்த்தங்கள் ஒன்றுமே இல்லை .

எழுதியவர் : ravi.su (9-Mar-15, 8:33 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 149

மேலே