இலவச இணைப்பு

சட்டையைத்தான் மாட்டினேன்,
நிழலும் தொங்கியது-
ஆணியில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Mar-15, 6:30 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 71

மேலே