புற நானூறு ,அக நானூறு

ஆசிரியர் : புற நானூறு ,அக நானூறு வித்தியாசம் என்ன ..?
மாணவன் : நானூறு ரூபா என்னிடம் இருந்தால் அது அக நானூறு
நானூறு ரூபா உங்களிடம் இருந்தால் அது புற நானூறு
ஆசிரியர் : ......?

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (9-Mar-15, 11:31 pm)
பார்வை : 221

சிறந்த நகைச்சுவைகள்

மேலே